கல்லுாரியில் படித்து முடித்து வெளிவரும் மாணவர்களில் 95 % பேரிடம், அதற்கான திறன் இருப்பதில்லை என தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கல்லுாரியின் கட்டமைப்பு, ஆசிரியர்களின் திறன், ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, கற்பித்தலில் அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், ‘இலவச பஸ் வசதி, கல்விக்கட்டண சலுகை’ ஆகிய சலுகைகளுக்கு மயங்கி, தவறான கல்லுாரி தேர்வுதான் முக்கிய காரணம்.
இலவச பஸ் வசதி, இலவச கல்விக்கட்டண சலுகை, மூன்றாண்டு படிப்புக்கு இரண்டாண்டு கட்டணம் இலவசம் உள்ளிட்ட தேவையற்ற உத்தரவாதங்கள் எங்களிடம் இல்லை. ஆம்! ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி ஒன்றே எங்களது குறிக்கோள்.
மூன்று ஆண்டுகள் கல்லுாரியில் நீங்கள் வளர்த்துக்கொள்ளும் திறன், வளமான எதிர்காலத்துக்கு அடித்தளமாய்ழ இருக்க வேண்டும். ஒரு சில ஆயிரம் ரூபாய் சலுகைக்கு ஆசைப்பட்டு, பலரும் விலைமதிப்பில்லாத எதிர்காலத்தை தொலைத்துவிடுகின்றனர். எனவே கல்லுாரி தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் தேர்வு நல்லதாய் அமைய வாழ்த்துக்கள்....
The Hi-tech co-educational institution Jairam Arts and Science College is affiliated to Periyar University, Salem. lt sustains its power in the central part of the city (4 km away from Salem Railway junction and 2 km away from central bus Stand). The calm environment embraced with best grass and multicolored blossoming bushes pacifies the eye and bestows an ideal teaching- learning vibes. Our unique infra-structured college embedded with hi-tech facilities gives preference to discipline.